கருங்காலி மரம்
கருங்காலி மரம்
(சிலை வடிக்க சிறந்த மரம் )
(அழிந்து வரும் மரவகை என்று குறிக்கப்பட்டு இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் இதன் வியாபாரம் தடை செய்யப் பட்டுள்ளது)
(அழிந்து வரும் மரவகை என்று குறிக்கப்பட்டு இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் இதன் வியாபாரம் தடை செய்யப் பட்டுள்ளது)
எபோனி மரச் சிலைகள் |
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : கருங்காலி (எபனி)
2. தாவரவியல் பெயர் : DIOSPYROS EBONY
3. பொதுப் பெயர் / ஆங்கிலப் பெயர் : எபனி (INDIAN EBONY)
4. தாவரக்குடும்பம் : எபனேசி (EBENACEAE)
5. மரத்தின் வகை : வாணிப மரம்
6. மரத்தின் பயன்கள் :
![]() |
கர்நாடகாவின் எபெனிக் காடு |
தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்
கனி : பழச் சதை கொண்ட உண்ணும் கனி தரும் மரம்; சிறிய அளவு பெர்சிமான் பழம் பொல இருக்கும்.
மரம் : கருப்பு நிற மரம் கவர்ச்சிகரமானது; கடைசல் வேலைகளுக்கு உகந்தது: சிற்பங்கள் செதுக்கு வதற்கும், அழகிய வேலைப்பாடுகள் உள்ள மரச்சான்கள் செய்யவும், கிடார், பியானோ, கிளாரினெட் ஆகிய இசைக் கருவிகள் செய்ய் மேஜை நாற்காலி செய்ய, மற்றும் காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும் மரம்.
இலைகள், கிளைகள், மரம் : ஆகியவற்றை. அடுப்பெரிக்க உதவும்; வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப் படுத்தும்.
7. மரத்தின் தாயகம் : இந்தியா
8. ஏற்ற மண் : மலைப்பகுதி செம்மண்.
9. நடவுப் பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் : 20 - 25 மீட்டர்.
Vanakkam. Can you craft a Kali and a Ayyappan statue?
ReplyDeleteNo I give the details only
ReplyDelete