3:

குறளில் எண்கள்:
  • குறளில் மிகவும் பயன்படுத்தப்பட்ட எண் '1' தான் (47 முறை). குறளில் கூறப்படாத எண்: 9. பழந்தமிழ் மரபில் 9 என்ற எண்ணைத் தொண்டு என்ற சொல்லால் குறிப்பிடுவர். ஆயினும் தொண்டு, தொண்பது போன்ற சொல்லாட்சி கூட குறளில் காணப்பெறவில்லை.
  • எண்கள் ஆளப்பட்ட இடங்களின் எண்ணிக்கை:
எண்குறள் எண்ணிக்கைகுறள் எண்
ஒன்று4740,95,109,119,126,128,155,156,161,168,181,253, 259, 323, 334,366,398,405,454,609,661,797,800,805,835,836,838,871,875,932,971,974,
988,1004,1021,1026,1052,1091,1095,1146,1196,1197,1216, 1247, 1257, 1266,1269,1313
இரண்டு185,19,23,374,392,455,581,674,737,760,875,920,990,1022,1091,1108,1196,1247
மூன்று941,360,383,682,684,688,941,952,1085
நான்கு1135,146,382,390,501,513,605,743,766,950,953
ஐந்து156,24,25,27,43,126,271,343,354,632,675,738,939,983,1101
ஆறு1381
ஏழு662,107,126,398,835,1269
எட்டு19
ஒன்பது0இல்லை
பத்து2450,817
எழுபது1639
நூறு1932
ஆயிரம்1259
கோடி8337,377,639,816,817,954,1005,1061

Comments

Popular posts from this blog

தமிழ் நாவல்கள் தரவிறக்கம் :

சக்கரை வேம்பு (SCOPARIA DULCIS)

அதியமான் ( சத்தியபுத்திரன் அதியன் )